"18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை" லாவமாக பிடித்த பெண் அதிகாரி

எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே  குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜநாகத்தை துணிச்சலுடன் பிடித்த பெண் அதிகாரி...

18 அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்த பெண் வனத்துறை அதிகாரி ரோஷ்னிக்கு குவியும் பாராட்டு....

Night
Day