சென்னை வந்த ஜப்பான் கடலோர காவல்படை கப்பல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜப்பான் நாட்டின் கடலோர காவல்படை கப்பலான இட்சுகுஷிமா சென்னை துறைமுகம் வந்தடைந்தது.

இந்திய கடலோர காவல்படை மற்றும் ஜப்பான் கடலோர காவல்படை இடையேயான ஆழமான மற்றும் நீடித்த பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்ட  இட்சுகுஷிமா கப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. கப்பலுக்கு ஜெனரல் தத்வீந்தர் சிங் சைனி தலைமையிலான கடலோர காவல்படை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Night
Day