பயங்கரவாதத்தை வேரறுப்போம் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

எழுத்தின் அளவு: அ+ அ-

பகல்ஹாமில் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் கண்மூடிதனமாக நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இதற்கு  இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவில், பயங்கரவாத்திற்கு உலகம் பூஜ்ஜியம் சகிப்புதன்மையை காட்ட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Night
Day