"நீதி நிலைநாட்டப்பட்டது- ஜெய்ஹிந்த்" - இந்திய ராணுவம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல் மூலம் பஹல்காம் சம்பவத்துக்கு நீதிநிலை நாட்டப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய ராணுவம், பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதே நேரம் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும், இந்த தாக்குதல் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. 

Night
Day