பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து

வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் தீயை அணைக்க தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிக்கு விரைவு

சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

Night
Day