ஆகஸ்ட் இறுதிக்குள் குடியரசு துணைத்தலைவர் தேர்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆகஸ்ட் இறுதிக்குள் குடியரசு துணைத்தலைவர் தேர்தல்

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் ராஜினாமா செய்த நிலையில் ஓரிரு நாட்களில் அப்பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என வாய்ப்பு

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக குடியரசு துணைத்தலைவர் தேர்தலை நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தகவல்

Night
Day