தீபாவளிக்கு சொந்த ஊர் புறப்பட்ட மக்கள் - வாகன நெரிசல்

எழுத்தின் அளவு: அ+ அ-

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் இருமார்கத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல், மழை தூரல், தீபாவளி கடைகளுக்கு செல்பவர்களால் நெரிசல் எற்பட்டுள்ளது

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் இருமார்கத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, தொடர்ச்சியாக தூரல் மழை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைகளுக்கு அதிகமானோர் கார்கள், ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் செல்வதால் வாகனங்கள் அதிகமாக சாலைகளில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது,  இதே போல் பல்லாவரம், தாம்பரத்திலும் கடும் நெரிசல் ஏற்பாட்டுள்ளது.

Night
Day