திருவள்ளூர் புட்லூர் ஏரியில் கடும் துர்நாற்றம் - பொதுமக்கள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் - புட்லூர் ரயில் நிலையத்திற்கு இடையே அமைந்துள்ள ஏரியில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் ரயில் பயணிகள் கடும் அவதி

ஏரியில் இருந்து வீசும் கடும் துர்நாற்றத்தால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

ஏரியை மாவட்ட நிர்வாகம் விரைந்து சீரமைக்க புட்லூர் மக்கள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஏரியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி

Night
Day