நயினார் வீட்டில் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து

எழுத்தின் அளவு: அ+ அ-

பூத் கமிட்டி மாநாட்டில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டை தொடர்ந்து, பாளையங்கோட்டை அன்பு நகரில் உள்ள நயினார் நாகேந்திரன் வீட்டில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அமித் ஷா பங்கேற்றார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சாலை மார்க்கமாக சென்ற அவர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.

Night
Day