புரட்சித்தாய் சின்னம்மா பிறந்தநாள் - கழக நிர்வாகிகளின் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்த நாளையொட்டி, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள், தனது குடும்பத்தினருடன் சென்று சிறப்பு பூஜையில் ஈடுபட்டார். தொடர்ந்து, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டியும், தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி சின்னம்மாவின் தலைமையில் கொண்டு வர பல்லாண்டு வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.

Night
Day