பள்ளி வேன் மீது ரயில் மோதியதை நேரில் பார்த்தவர் பேட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூரில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்த பள்ளி வேன் மீது ரயில் மோதியதை நேரில் பார்த்தவர் பேட்டி

ரயில்வே கேட் கீப்பர் அலட்சியம்தான் இந்த கோர விபத்துக்கு காரணம் - விபத்தை நேரில் பார்த்த பாலாஜி

ரயில் வரும்போது கேட்டை மூடாமல் ரயில்வே கேட் கீப்பர் தூங்கிவிட்டார் - விபத்தை நேரில் பார்த்த பாலாஜி

பள்ளிவேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

varient
Night
Day