இரவு நேரத்தில் திக்.... திக்.... பெண்களை துரத்திய இளைஞர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

சம்பவம் எங்கு நடந்தது? பெண்களுக்கு என்ன ஆனது? காரில் விரட்டிய நபர்கள் யார் குறித்து விசாரணை

இரவு நேரத்தில் காரில் பயணித்த பெண்களை மற்றொரு காரில் வந்த இளைஞர்கள் துரத்திய சம்பவம்

கட்சி கொடி கட்டிய காரில் இருந்த இளைஞர்கள், மற்றொரு காரை பின் தொடர்ந்து துரத்தும் பரபரப்பு காட்சி

காரை நடுவழியில் நிறுத்தி காரின் கதவை தட்டி பெண்களை மிரட்டிய இளைஞர்

இரவு நேரத்தில் இளைஞர்களின் அத்துமீறலால் காரில் பயணிக்கும் பெண்கள் அலறல்

Night
Day