தெருநாய் பிரச்சினை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது - ஹேமா

எழுத்தின் அளவு: அ+ அ-

தெருநாய்கள் தொந்தரவு காரணமாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என விலங்கு நல வாரியத்தின் கவுரவ பிரதிநிதி ஹேமா தெரிவித்துள்ளார். சாத்தியமில்லாத ஒரு  உத்தரவாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து நாய்களையும் முகாமில் அடைப்பதனால் நோய் தாக்கம் அதிகரிக்குமே தவிர குறையாது என ஹேமா தெரிவித்துள்ளார். 

Night
Day