ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கை சமர்ப்பிப்பு : அவசியமா! அரசியலா!

எழுத்தின் அளவு: அ+ அ-

ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கை சமர்ப்பிப்பு : அவசியமா! அரசியலா!


தொங்கு சட்டமன்றம், ஆட்சி கலைந்தால், தேர்தல் நடத்தலாம் - ஆட்சி, மத்திய அரசின் ஆயுட்காலம் வரை மட்டுமே

மக்களவை, சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்திலும் நகராட்சி, பஞ்சாயத்துகளுக்கு 100 நாட்களுக்குள் தேர்தல் நடத்தலாம்

நடைமுறைக்கு ஒத்துவராத அதிபர் ஆட்சியை மறைமுகமாகக் கொண்டு வருவதுபோல் அமையும் - எதிர்க்கட்சிகள்

அரசியலமைப்பில் திருத்தம் செய்ய மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமில்லை

Night
Day