நடிகர் ராஜேஷ் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்கு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ராமாபுரத்தில் உள்ள நடிகர் ராஜேஷின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தகவல்

நடிகர் ராஜேஷின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கனடாவில் உள்ள அவரது மகள் வரும் சனிக்கிழமை இந்தியா வரவுள்ளார். அதன்பின்னரே ஞாயிற்றுக்கிழமை அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day