இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை இல்லை

எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யா, ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கிய நிலையில் இந்தியாவை சுனாமி தாக்க வாய்ப்பில்லை என இந்திய கடல்சார் தகவல் மையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்திய கடலோர மக்கள் தேவையின்றி அச்சமடைய வேண்டாம் எனவும், வங்கக்கடல், அரபிக் கடல், இந்திய பெருங்கடலில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day