பாஜகவினர் அடைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் மேலும் 300 ஆடுகள் அடைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

நீதி கேட்பு பேரணி செல்ல முயன்று கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி குஷ்பு உள்ளிட்ட மகளிரணியினர் அங்குள்ள ஆடுகள் அடைக்கப்படும் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் ஆட்டு மந்தையுடன் சேர்த்து அடைக்கப்பட்டனர். அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் துர்நாற்றம் வீசுவதாக குற்றம் சாட்டி பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆட்டு மந்தையில் ஏற்கனவே இருந்த 200 ஆடுகளுடன் மேலும் 300 ஆடுகள் அடைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

varient
Night
Day