குண்டுபாய்ந்து சிறுவன் படுகாயம்

எழுத்தின் அளவு: அ+ அ-

குண்டுபாய்ந்து சிறுவன் படுகாயம்

துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு சுருண்டு விழுந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

மதுராந்தகம் அருகே தெருநாயை நரிக்குறவர் துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக சிறுவன் மீது குண்டு பாய்ந்தது

Night
Day