விளையாட்டு
மகளிர் உலகக் கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில?...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் அறிமுகப் போட்டியிலேயே மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் ஷமார் ஜோசப், ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி இன்று அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டியில் களம் கண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கமின்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி 188 ரன்களுக்குச் சுருண்டது. என்றாலும் அந்த அணியின் அறிமுக வீரர், ஷமார் ஜோசப் முதல் பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தினார்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில?...
இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியா முதல்முறையாக இந்தியா வருகை