விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியன் டிங் லிரனை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார். நெதர்லாந்தில் உள்ள டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக செஸ் சாம்பியன் டிங் லிரனுடன், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினார். இப்போட்டியில், திறம்பட விளையாடி டிங் லிரனை தோற்கடித்து பிரக்ஞானந்தா வெற்றியை பதிவு செய்தார். இதன் மூலம், இந்திய செஸ் வீரர்களின் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், விஸ்வநாதன் ஆனந்துக்கு நடப்பு சாம்பியனை தோற்கடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...