இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் : காலிறுதியில் சாத்விக் - சிராக் இணை தோல்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதியில் சிராக் ஷெட்டி - சாத்விக் ரங்கி இணை தோல்வி அடைந்தது.

 ஜகர்த்தாவில் நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி- சாத்விக் ரங்கி ரெட்டி இணை, மலேசியாவின் மான் வெய் சோங்- டீ கை வுன் இணை உடன் மோதியது. இதில் மான் வெய் சோங்- டீ கை வுன் இணை 21-19, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. 

Night
Day