உலகம்
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் - 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்...
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் திட்ட விண்கல...
அதிபர் தேர்தலில் இருந்து விலகிய விவேக் ராமசாமிக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அவர் தங்களுடன் நீண்ட காலம் பணியாற்றப் போகிறார் என்று கூறியுள்ளார். இந்தியா வம்சாவளிளைச் சேர்ந்த தொழிலதிபரான விவேக் ராமசாமி, குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து அதற்கான பிரச்சாரத்தில் இறங்கி வந்தார். இந்தநிலையில் ஐயோவாவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் முதல் போட்டியில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, தான் அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக விவேக் அறிவித்தார் . மேலும் தன்னுடைய தனிப்பட்ட ஆதரவை ட்ரம்பிற்கு வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் திட்ட விண்கல...
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...