உலகம்
சிங்கக்கூண்டுக்குள் சென்று இரையாகிய இளைஞர்
பிரேசிலில் சிங்கத்தின் கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்த 19 வயது இளைஞர் உயிர?...
ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவின் இரண்டு முக்கியமான தளங்களை தாக்கியதாக ஈரான் அறிவித்தது.இந்தநிலையில், தூண்டுதல் எதுவும் இல்லாமல் ஈரான் தங்களது வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாகவும், இந்த அத்துமீறலை கடுமையாக கண்டிப்பதாகவும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் இரண்டு "அப்பாவி" குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்றும், மூன்று சிறுமிகள் காயமடைந்தனர் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது. இது "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும், "கடுமையான விளைவுகளை" ஏற்படுத்தக்கூடியது என்றும் பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
பிரேசிலில் சிங்கத்தின் கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்த 19 வயது இளைஞர் உயிர?...
அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று வெனிசுலா அ?...