விளையாட்டு
ஆசாத் காஷ்மீர் என பாக்., வர்ணனையாளர் கூறியதால் சர்ச்சை
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையின் போது சர்ச்சைக்குரி?...
உலகக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை சுருச்சி தங்கம் வென்றுள்ளார். ஜெர்மனியின் முனீச் நகரில் 3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர் சிங் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தி உள்ளார். ஏற்கெனவே 2 வெண்கலம் வென்றுள்ள இந்தியாவுக்கு, இது முதல் தங்கமாகும்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையின் போது சர்ச்சைக்குரி?...
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடிதவெக பொதுச்செ...