விளையாட்டு
டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை... தந்தை வெறிச்செயல்...
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக?...
டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில், 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் 150வது வெற்றியை பதிவு செய்த மும்பை அணி, அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. 148 போட்டிகளில் வெற்று பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2வது இடத்திலும், 144 போட்டிகளில் வெற்று பெற்று இந்திய கிரிக்கெட் அணி 3வது இடத்திலும் உள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக?...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...