விளையாட்டு
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாக். வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டா முடக்கம்...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. லக்னோவில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் நல்கண்டே, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 18.5 ஓவர்களில் 130 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம், லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக பந்துவீசிய அந்த அணியின் யாஷ் தாக்கூர், 5 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகனாக ஜொலித்தார்.
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...