44 ஆவது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மகேந்திர சிங் தோனி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

 எம்.எஸ்.தோனி இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து தனது இல்லத்தில் தோனி, கேட் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தோனிக்கு சக கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Night
Day