இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலீப் தோஷி காலமானார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலீப் தோஷி தனது 77வது வயதில் காலமானார். 


இதய கோளாறு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்திய அணிக்காக 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 114 விக்கெட்டுகளை திலீப் தோஷி வீழ்த்தியுள்ளார்.  இவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம், ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

Night
Day