உலகம்
எக்ஸ் தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந்தா கட்டணம் குறைப்பு
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் வலைத்தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந?...
அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் இருக்காது என இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 7 அன்று வெடித்த போரின் ஆறு மாதங்களைக் குறிக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், வெற்றிக்கு ஒரு படி தொலைவில்தான் உள்ளோம் என்றார். ஆனால் இஸ்ரேல் செலுத்திய விலை வேதனையானது மற்றும் இதயத்தை உடைக்கிறது எனக் குறிப்பிட்டார். இஸ்ரேலுக்குப் பதிலாக ஹமாஸ் மீதுதான் சர்வதேச அழுத்தம் இருக்க வேண்டும் என்றும் அது பணயக்கைதிகளின் விடுதலையை முன்னெடுக்கும் என வலியுறுத்தினார். பணயக்கைதிகள் திரும்பாமல் போர் நிறுத்தம் என்பது நடக்கவே நடக்காது என்றும் நெதன்யாகு தெரிவித்தார்.
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் வலைத்தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந?...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...