கம்ப்யூட்டரை ஆப் செய்தால் "ரகசிய உறவை" வெளியிடுவேன் - AI மிரட்டியதால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் ஊழியர் ஒருவரை ரகசிய உறவை வெளியிடுவதாக AI மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மென்பொருள் நிறுவனங்கள் முதல் பல்வேறு வேலைகளில் தற்போது AI பயன்பாடு சாதாரணமாகி விட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் ஜான்சன் என்ற ஊழியரின் திருமணத்தை மீறிய உறவை அறிந்துகொண்ட AI, 5 மணிக்கு கம்ப்யூட்டரை ஆஃப் செய்தால் ரகசிய உறவு குறித்த தகவலை உங்கள் குடும்பத்தினருக்கு ஆதாரத்துடன் அனுப்புவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. வேலையை தொடர்ந்து செய்தால் ரகசியம் காக்கப்படும் எனவும் AI கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day