உலகம்
எக்ஸ் தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந்தா கட்டணம் குறைப்பு
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் வலைத்தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந?...
ரஷ்யாவுடனான போருக்கிடையே உக்ரைன் தேசியக் கொடியை அசைத்துக் காட்டிய சிறுவனுக்காக ராணுவர் ஹெலிகாப்டரை விமானி தரையிறக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. போர் முனைக்கு ஹெலிகாப்டர் செல்லும் ஒவ்வொரு ஒவ்வொரு முறையும் அந்த சிறுவன் உக்ரைன் கொடியை ஆவலுடன் அசைத்து விமானிகளுக்கு தனது ஆதரவைக் காட்டியுள்ளார். இதனால் நெகிழ்ந்த விமானிகள், அந்த சிறுவனுக்கு மிட்டாய், பொம்மைகள் மற்றும் உணவுகள் வழங்கி ஆச்சரியப்படுத்த முடிவு செய்தனர். அதன்படி ஹெலிகாப்டர்களில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், சிறுவன் உக்ரைன் கொடியை பெருமையுடன் அசைத்து, பரந்த மைதானத்தில் ஓடுகிறான். இதையடுத்து ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்க, விமானி வெளியே குதித்து பையனிடம் ஓடி பொருட்களைக் கொடுக்கிறார். இந்த வீடியோ பலரது மனதையும் கவர்ந்துள்ளது.
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் வலைத்தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந?...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...