சினிமா
நடிகை சரோஜா தேவி மறைவு - திரைப்பிரலபங்கள் இரங்கல்
பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும...
நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளையொட்டி புஷ்பா 2 படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. நடிகர் அல்லு ஆர்ஜுன் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு புஷ்பா தி ரூல் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் 2ம் பாகம் புஷ்பா தி ரைஸ் என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. தற்போது, இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...