சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ப்ரீத்தி ஜிந்தாவின் புகைப்படங்கள், வீடியோக்கள் அண்மைகாலமாக தொடர்ந்து வைரலாகி வருகிறது. 49 வயதிலும் இளமையாக இருந்து வருவதாக ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இந்நிலையில், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அவர் தான் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த, வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...