விளையாட்டு
பாரா ஒலிம்பிக் நீச்சலில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவன் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து...
25வது நேஷனல் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த...
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்கவுள்ளது. அதன், லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக் அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், மே 1ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அகமதாபாத்தில் இன்று நடைபெற உள்ள தேர்வுக்குழு கூட்டத்தில் காணொலி மூலம் கேப்டன் ரோகித் ஷர்மா பங்கேற்க உள்ளார். இக்கூட்டத்திற்கு, பின் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 15 பேர் கொண்ட அணியில், யாரெல்லாம் இடம்பெற உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.
25வது நேஷனல் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த...
திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் வீட்டில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அத?...