விளையாட்டு
பாரா ஒலிம்பிக் நீச்சலில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவன் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து...
25வது நேஷனல் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது 37வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இந்திய அணியின் கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ரோகித் சர்மா தனது 37வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவர், 5 ஐபில் கோப்பையை வென்று கொடுத்ததுடன், 3 இரட்டை சதம், அதிக சிக்சர்கள், 31 ஒருநாள் சதங்கள் என பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் ரோகித் சர்மா கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடத்தில் ஈடுபட்டார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அவர், இன்றைய லக்னோவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25வது நேஷனல் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த...
வணிக ரீதியில் இசைஞானி இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை ...