இலங்கை: ஆடம்ஸ் பிரிட்ஜ் துடுப்பு சவால் விளையாட்டு போட்டிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை தலைமன்னாரில் ஆடம்ஸ் பிரிட்ஜ் துடுப்பு சவால் விளையாட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த போட்டிகளில்  நேஷனல் அசோசியேஷன் ஆஃப் கேனோயிங்,  இலங்கை ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை, லங்கா அட்வென்ச்சர் உள்ளிட்ட 31 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.  நிகழ்ச்யை இந்திய கயாக்கிங் மற்றும் கேனோயிங் சங்கத்தின் பிரதிநிதிகள், கடற்படையின் மூத்த அதிகாரிகள், அரசு அதிகாரிகள், கிளப்கள், பள்ளிகள் மற்றும் முப்படைகளைச் சேர்ந்த கயாக் விளையாட்டு வீரர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் என பலர் கண்டுகளித்தனர்.

varient
Night
Day