இந்தியா
தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
இந்தியாவில் பிபிசி ஊடகம் செயல்படும் முறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் புதிதாக "கலெக்டிவ் நியூஸ்ரூம்" என்ற ஊடக நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. நம்பகத்தன்மை, படைப்பாற்றல் மற்றும் துணிச்சலான இதழியல் ஆகியவற்றின் மையமாக விளங்க வேண்டும் என்ற தொலைநோக்குடன், இந்திய உரிமையாளர்களைக் கொண்டு, இந்தியாவின் சுதந்திரமான ஊடக நிறுவனமாக 'கலெக்டில் நியூஸ்ரூம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
இளைஞர் அஜித் தாக்கப்படும் அதிர்ச்சி காட்சிஇளைஞர் அஜித் காவலர்களால் தாக்?...