இந்தியா
ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத்தலைவர் பயணம்
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் பதில் தாக்குல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ?ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அடுத்த அறிவிப்பு வரும் வரை, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளுக்கும் செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவித்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவுறுத்தியுள்ளார்.
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...