சினிமா
"Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் தடை
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...
நடிகர் பரத் நடிக்கும் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் என்ற புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரசாத் முருகன் இயக்கும் இப்படித்தில் அபிராமி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர், மற்றும் ஷான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...
திருச்சியில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ள நெல் மூட்?...