சினிமா
"Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் தடை
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...
தான் நடிகர் சிம்புவை வைத்து படம் ஒன்றை இயக்க விரும்புவதாக ஓ மை கடவுளே பட இயக்குனர் அஷ்வந்த் மாரிமுத்து தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டில் அஷோக் செல்வன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்து வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் அப்படத்தின் இயக்குனர் அஷ்வந்த் மாரிமுத்து தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தான் சிம்புவிற்காக ஸ்கிரிப்ட் ஒன்று வைத்திருப்பதாகவும், சிம்பு தயாரானதும் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...