பெண் மருத்துவர்களால் நோயாளிகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண் மருத்துவர்களால் சிகிச்சை பெறும் நோயாளிகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசினில் நடத்திய ஆய்வில், நோயாளிகள் பெரும்பாலும் பெண் மருத்துவர்களால் மட்டுமே குணமடைவதாகவும், பெண் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதால் நோயாளிகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பெண் மருத்துவர்கள் உயர்தர சிகிச்சை வழங்குவதாகவும், நோயளிகளின் நிலையை பெண் மருத்துவர்கள் புரிந்து நடப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளது.

Night
Day