தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா அலுவலக கட்டிடத்தின் சிதிலமடைந்துள்ள சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நத்தம் தாலுகா அலுவலகத்தில் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 327 வாக்குச்சாவடி மையங்களின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு தேர்தலுக்கு முதல் நாள் வாக்குசாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு தேர்தல் நேரத்தில் பரபரப்பாக காணப்படும் தாலுகா அலுவலக கட்டிடத்தின் சுற்றுச்சுவர்கள் மிகவும் சேதமடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதனை தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சீரமைத்து தரவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...