தமிழகம்
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.92,200க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்து?...
ஊழல் பற்றி பேச திமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி ஊழலற்ற நிர்வாகத்தை நடத்தி வருவதாகவும், 2ஜி-யில் திமுக எம்.பி ஆ.ராசா ஊழல் செய்ததால் பயன்பட்டது திமுக குடும்பம்தான் எனவும் சாடினார். தமிழ்நாட்டில் தேர்தல் பத்திரம் மூலம் அதிக நிதி வாங்கியது திமுக தான் என்பதை சுட்டிக்காட்டிய அவர், என்ன ஊழல் செய்து அந்த நிதியை வாங்கினார்கள் என கேள்வி எழுப்பினார்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்து?...
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் முடிந்ததாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு -தன்னுடை...