இந்தியா
புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம்
புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம்3 நியமன எம்.எல்.ஏ.க்களும் ?...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அகமதாபாத் அருகேயுள்ள சபர்மதி ரயில் நிலையத்திலிருந்து ஆக்ரா வரை செல்லும் அதிவிரைவு ரயில், ராஜஸ்தான் மாநிலம் மதார் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இதில் ரயிலின் 4 பெட்டிகள் விபத்தில் சிக்கியதாகவும், உயிர் சேதமும், எவ்வித காயமும் இன்றி பயணிகள் தப்பியதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு ரயில்கள் வேறு வழித்தடங்களில் மாற்றி விடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம்3 நியமன எம்.எல்.ஏ.க்களும் ?...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...