தமிழகம்
டிச.17ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு...
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருச்சி கிளை இயக்குனர் சூசை ராஜின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில், 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவரான திருச்சி கிளை இயக்குனர் சூசைராஜ் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுகொண்ட நீதிபதிகள் ஜாமின் மனுவை ரத்து செய்தனர்.
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி ?...