தமிழகம்
பள்ளிப் பேருந்து மீது உரசிய தனியார் பேருந்து
பள்ளிப்பேருந்து மீது உரசிய தனியார் பேருந்துவிபத்து தொடர்பாக அருப்புக்?...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 106 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதிகரித்துவரும் வெயிலால மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு 106 டிகிரி வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையான 102 முதல் 106 டிகிரி வெப்பம் நிலவும் எனவும், தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பள்ளிப்பேருந்து மீது உரசிய தனியார் பேருந்துவிபத்து தொடர்பாக அருப்புக்?...
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை நடைபெறுகிறது குடியரசு துணைத் தலைவர?...