க்ரைம்
நிலப்பிரச்னை - இருதரப்பினர் மோதல்
நிலப்பிரச்னை - இருதரப்பினர் மோதல்மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகரம் கிராமத...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்றவர்கள், பசுவை சுட்டுக்கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜவேலு என்பவர் தனது விவசாய நிலத்தில், பசு மாட்டை கட்டியுள்ளார். அப்போது வனவிலங்குகளை வேட்டையாட கள்ளத் துப்பாக்கியுடன் சென்ற மர்ம நபர்கள், கறுப்பு நிறத்தில் இருந்த பசுவை சுட்டுள்ளனர். இதில், கழுத்தில் குண்டடிபட்டு, காயமடைந்த பசு கதறியதில், வேட்டையாட வந்தவர்கள் தப்பியுள்ளனர். பசு கறுப்பு நிறத்தில் இருந்ததால், காட்டு பன்றி என நினைத்து துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பசுக் கொலை குறித்து அதன் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நிலப்பிரச்னை - இருதரப்பினர் மோதல்மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகரம் கிராமத...
நிலப்பிரச்னை - இருதரப்பினர் மோதல்மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகரம் கிராமத...