கர்னூல் பேருந்து தீ விபத்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கர்னூல் மாவட்டத்தில் பேரழிவை ஏற்படுத்திய பேருந்து தீ விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Night
Day