உலகம்
பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவு
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
வியாட்நாம் நாட்டின் அதிபர் வோ வான் துவாங் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்நாட்டின் முன்னாள் அதிபர் குயென் சுவான் புக், கொரோனா காலகட்டத்தில் நிலவிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தனது பதவியை ராஜினாமா செய்ததால், கடந்த 2023ம் ஆண்டில் வோ வான் துவாங் அதிபர் பதவியை ஏற்றார். தற்போது வியாட்நாம் நாட்டில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகுள் சுமத்தப்பட்டு வருவதால் தனது அதிபர் பதவியை வோ வான் துவாங் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...