2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 


சபாசாபா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் 2 பேருந்துகளில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உடல் கருகி உயிரிந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Night
Day